ஹெரோயினுடன் இருவர் கைது

வனவாசல பகுதியில் வைத்து ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர்களிடம் இருந்து 500 கிராம் ஹெரோயின் மற்றும் 2 லட்சத்து 89 ஆயிரம் ரூபா பணம் கைப்பற்றப்பட்டதாகவும்  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை குறித்த நபர்கள் பயணித்த முச்சக்கர வண்டியும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்

x