கொழும்பு மாவட்டத்தில் 16,656 பேர், கம்பஹ மாவட்டத்தில் 8,400 பேர் மற்றும் களுத்துறை மாவட்டத்தில் 2,713 பேர் தொற்றாளர்களாக பதிவாகியிருப்பதாக தொிவிக்கப்படுகின்றது.
இதற்கு மேலாக மேல் மாகாணத்தை அடுத்து அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் கண்டி மாவட்டத்தில் பதிவாகியிருப்பதாகவும் அவ்வெண்ணிக்கை 1,160 எனவும் தொிவிக்கப்படுகின்றது.