Traffic Bot

தம்புள்ளையில் பறக்கவிடப்பட்ட சோதனை பலூன்

வளிமண்டலத்தின் பல்வேறு கூறுகள் மற்றும் வானிலை தரவுகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் பல்கலைக்கழக மாணவர்களால் தயாாிக்கப்பட்ட சோதனை பலுான் ஒன்று இன்று 26ஆம் திகதி வானில் பறக்க விடப்பட்டது.

தம்புள்ளை டி.எஸ். சேனாநாயக்க வித்தியாலய மைதானத்தில் இன்று அதிகாலை 5 மணியளவில் வானில் பறக்க விடப்பட்டதோடு முற்பகல் 7.30 மணியளவில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதாக எமது செய்தியாளர் தொிவித்தார்.

இந்த பலுான் 35 – 40 கிலோ மீற்றர் துாரம் வரை பயணித்ததன் பின் அது வெடித்து அதில் பொறுத்தப்பட்டுள்ள பரசூட் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட தரவுகள் யாவும் பூமியை வந்தடையுமென ஆராய்ச்சிகளை மேற்கொண்ட மாணவர்கள் குறிப்பிட்டனர்.

x