கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்புக்கள் வழங்க நடவடிக்கை

இன்றிரவு மற்றும் நாளை காலை வேளைகளில் வழிபாடுகள் இடம்பெற உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு காவற்துறை மா அதிபர் உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.