செலனிகா தொழிற்சாலையை அகற்ற வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு அனுமதி

மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிர்மாண பணிகளுக்கு இடையூராக காணப்படுகின்ற இருக்கும் செலனிகா என்ற தொழிற்சாலையை அகற்ற வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

x