கலா வாவியின் இரு வான்கதவுகள் திறக்கப்பட்டன

கலா வாவியின் இரு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதனால் கலா வாவியினை அண்மித்து வசிக்கும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கெகிராவ உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக கலா வாவியின் நீர் மட்டம் அதிகரித்துள்ளமையினால் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.