இன்று 364பேருக்கு கொரோனா!

இலங்கையில் மேலும் 218 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்றைய தினத்தல் மாத்திரம் இதுவரை 364 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

x