முக்கிய அரச தொழிற்சங்கங்களின் கோரிக்கை.

அரச சேவைகயில் காணப்படும் முரண்பாடுகளை அகற்றுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில, மாகாண மற்றும் அரச தொழிற்சங்கங்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்துள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு குறித்த தொழிற்சங்கங்கள் கடிதம் ஊடாக அறியப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.