சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்வு

சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3414 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய தினம் 42 பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.