குழந்தைகளையும் விட்டுவைக்காத கொரோனா

மொறளை-றிச்வே மூதாட்டி மருத்தவமனையில் சிகிச்சைக்காக வருபவர்களிடமும் அவர்களை அழைத்து வருபவர்களிடமும் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதணைகளில் குறைந்தது 05 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரையில் 70 குழந்தைகளுக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.