சுகாதார வழிகாட்டுதலுக்கு உட்பட்டு பாடசாலைகள் விரைவில் திறக்கப்படும்

சுகாதார வழிகாட்டுதலுக்கு உட்பட்டு பாடசாலைகள் விரைவில் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இது தொடர்பில் இறுதி தீர்மானம் ஒன்றை எடுத்து விரைவில்அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.