நாளை அதிகாலை ஐந்து மணியுடன் விடுவிக்கப்பட உள்ள இடங்கள்

வெள்ளவத்தையின் கோகில வீதி வெள்ளம்பிட்டியின் சாலமுல்ல ஆகிய பகுதிகள் நாளை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தலில் இரந்து விடுவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

x