அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டமேலும் 262 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.

x