மூன்று மாவட்டங்களுக்கு மண்சாிவு அபாய அறிவிப்பு

நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கு மண் சாிவு அபாய அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 3 மணி தொடக்கம் நாளை மாலை 3 மணி வரை இந்த மண் சாிவு அபாய அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு தொிவித்துள்ளது.