பாதாள உலகத் தலைவன் சொத்தி உபாலியின் மகள் கைது!

59 மில்லியன் ரூபா பணம் மற்றும் 300 கிராம் ஹெரோயினுடன் நேற்று 19ஆம் திகதி 3 சந்தேக நபர்களுடன் கைது செய்யப்பட்ட  37 வயதுடைய பெண் காலஞ்சென்ற முன்னாள் பாதாள உலகத் தலைவனான சொத்தி உபாலியின் மகள் என்பது தற்போது தெரியவந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தொிவித்துள்ளார்.

காவல் துறை தலைமையகத்தில் இன்று 20 ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தொிவித்தார்.

x