வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் வெளிவிவகார அமைச்சின் அனுமதியின்றி நாடு திரும்பலாம்

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் இம்மாதம் 26ம் திகதி முதல் வெளிவிவகார அமைச்சின் அனுமதியின்றி நாடு திரும்பலாமென சிவில் விமான சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது.

x