நத்தார் பண்டிகைக்கான அலங்காரங்கள் பத்திக் துணிகளில்

இம்முறை நத்தார் பண்டிகைக்கான அலங்காரங்கள் அனைத்தும் பத்திக் துணிகளில் மேற்கொள்ளப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தயாசிரி ஜயசேகர தெரிவித்தார்.

கொழும்பில் இன்றைய தினம் இடம்பெ்றற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.