அப்துல்லா மஹ்ரூப் உள்ளிட்ட இருவர் விளக்கமறியலில்

நேற்றைய தினம் 15 ஆம் திகதி கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் உள்ளிட்ட 2 இருவர் நாளை 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் லங்கா சதொஷவிற்கு சொந்தமான வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் திருகோணமலை – கிண்ணியா பகுதியிலுள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று 15ஆம் திகதி காலை 6.30க்கு இவர் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.