வெலிசர மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்குள்ளான நபரொருவர் தப்பியோட்டம்

வெலிசர மார்பு மருத்துவமனையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளான ஒருவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

இவரைத் தேடும் பணிகளில் தற்போது காவல் துறையினர் ஈடுபட்டு வருவதாக காவல் துறை தொிவித்துள்ளது.