புதிய சமுர்தி கொடுப்பனவாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் ஏற்பட்ட அநீதி

நல்லாட்சியின் போது புதிய சமுர்தி கொடுப்பனவாளர்களைத் தேர்ந்தெடுக்கும்போது ஏற்பட்ட அநீதி குறித்து ஆராய ஐந்து பேர்களைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவின் ஆலோசனையின் போில் நியமிக்கப்பட்டுள்ள இக்குழுவில் அமைச்சரவை அதிகாாிகள் மற்றும் சமுர்தி அபிவிருத்தித் திணைக்கள அதிகாாிகள் போன்றோர் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.