பேலியகொட மீன் சந்தை நாளை மறுதினம் திறப்பு

பேலியகொட மீன் சந்தை சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நாளை மறுதினம் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மொத்த வியாபாரிகளின் வியாபார நடவடிக்கைகளுக்காக மாத்தரமே இவ்வாறு மீன் சந்தை திறக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.