உயர் நீதிமன்ற வழக்கு விசாரணைகள் டிஜிட்டல் மயம்

உயர் நீதிமன்றத்தின் வழக்கு விசாரணைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தொிவித்துள்ளார்.

இதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுவொன்றினால் குறித்த சட்ட விதிமுறைகள் விநியோகிக்கப்பட்டு வருவதாக எமது செய்திச் சேவைக்கு அமைச்சர் கருத்துத் தொிவித்தார்.