விஷேட அறிவிப்பு விமான சேவைகள் தொடர்பான

இலங்கையில் வர்த்தக மற்றும் விஷேட விமான சேவைகளை டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க சிவில் விமான சேவை அதிகார சபை தீர்மானித்துள்ளது.