பொது சுகாதார பரிசோதகர்களுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட வேண்டு

களுத்துறை-அட்டுளுகம பகுதியில் சேவையில் உள்ள பொது சுகாதார பரிசோதகர்களுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.