தொழில்னுட்ப குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே தீர்மானம் மேற்கொள்ளப்படும்

கொரோனா தொற்றால் உயிரிழக்கும் இஸ்லாமியர்களின் உடலை அடக்கம் செய்வது குறித்த இறுதி தீர்மானம் தொழில்னுட்ப குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சுற்றுக்மூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை குறிப்பிட்டுள்ளார்.