நாளைய தினமும் மூடப்படவுள்ள யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள்

அசாதாரண காலநிலையை கருத்திற்கொண்டு நாளை திங்கட்கிழமை யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.