அக்கறைப்பற்று பிரதேச பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு

அக்கறைப்பற்று பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களைத் தவிர்ந்த கிழக்கு மாகாணத்தின் சகல பாடசாலைகளும் நாளை (07) திறக்கப்படவுள்ளதாக மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.