துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி பெண் ஒருவர் பலி

மாத்தளை-வீல்கமுவ பகுதியில் பெண் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 57 வயதான குறித்த பகுதியை சேர்ந்த பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நீதிமன்றிலும் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.