பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவது தொடர்பில் பிரதமர் வெளியிட்ட கருத்து

எதிர்வரும் வருடங்களில் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக பல்வேறு உத்திகளின் ஊடாக சவால்களை நிர்வகிக்க வேண்டியுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கை வர்த்தக சபை ஏற்பாடு செய்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.