கொரோனாவினால் உயிரிழப்போரை அடக்கம் செய்ய அனுமதி இல்லை- சுகாதார அமைச்சர்

தொழில்நுட்பக் குழுவின் இறுதித் தீர்மானம் வழங்கும் வரையில், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அமைவாக கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு ஒருபோதும் அனுமதி வழங்கப் போவதில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.