புத்தளம் கல்வி வலய பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

புத்தளம் கல்வி வலயத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளைய தினம்   03 ஆம் திகதி விடுமுறை வழங்கப்படவுள்ளதாக புத்தளம் வலய கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.