“புரெவி” சூறாவளி தற்போது நிலைகொண்டுள்ள இடம்

“புரெவி” சூறாவளி தற்போது திருகோணமலையில் இருந்து கிழக்காக 110 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.