கொட்டகலை பிரதேச சபையின் பாதீடு நிறைவேற்றம்

கொட்டகலை பிரதேச சபையின் 2021ம் ஆண்டுக்கான பாதீடு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

பாதீடு இன்று முன்வைக்கப்பட்ட போது, அதன் 14 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

ஒரு உறுப்பினர் சபைக்கு சமூகமளித்திருக்கவில்லை.