எதிர்வரும் 07ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில்

சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சானி அபேசேகர எதிர்வரும் 07ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.