அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் சற்று முன்னர் மேலும் 194 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த 194 தொற்றாளர்களும் கொரோனா நோயாளர்களுடன் தொடர்பை பேணியவர்கள் என கூறப்பட்டுள்ளது.

x