இலங்கையின் இறக்குமதி கட்டுப்பாட்டு முறைகள் உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளுக்கு ஏற்ப இல்லை

இலங்கையின் தொடர்ச்சியான இறக்குமதி கட்டுப்பாட்டு முறைகள் உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளுக்கு ஏற்ப இல்லை என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

குறித்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை பொருளாதார ரீதியாக மறைமுகமான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் கூறப்பட்டுள்ளது.

x