தானாக முன்வந்து ஓய்வுபெறும் ஸ்ரீலங்கன் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க அனுமதி

ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம் நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதால், 560 பணியாளர்களுக்கு ஓய்வு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அவர்களுக்கு ஓய்வூதிய கொடுப்பனவாக 1.46 பில்லியனை செலுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

x