துல்கிரிய ஆடை தொழிற்சாலையில் கொரோனா தொற்று

துல்கிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து அவருடன் தொடர்புகளை பேணியவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வரக்காபொல சுகாதார வைத்திய அதிகாரி இதனை தெரிவித்தார்.

இதேவேளை வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கையர்கள் 98 பேர் இதுவரை கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

x