தற்காலிகமாக மூடப்பட புகையிரத பாதை

அவசர கட்டுமான பணிகள் காரணமாக பம்பலப்பிட்டி முதல் கொள்ளுப்பிட்டி வரையான புகையிரத பாதை 11.12 மற்றும் 13 ஆகிய திகதிகளல் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகையிரத திணைக்களம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

x