14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு பின்னர் வீடு திரும்பும் போது நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம்

14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு பின்னர் வீடு திரும்பும் போது நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று புத்தளம் பகுதியில் பதிவாகியுள்ளது.

குறித்த நபர் குளியாப்பிட்டி பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தொழில் புறிபவர் என கூறப்பட்டுள்ளது.

குறித்த நபர் பணி புறிந்த வர்த்தக நிலையத்திற்கு ஒரு கொரோனா தொற்றாளர் வந்திருந்ததை அடுத்து அந்த வர்த்தக நிலைஙத்தில் பணி புறிந்த 07 பேரும் தனிமைப்படுத்தப்பட்டனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

x