வெலிக்கடை சிறையில் கொரோனா தீவிரம்

வெலிக்கடை சிறைச்சாலையில் மேலும் 23 கைதிகளுக்கு கொவிட்19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் 22 பேர் பெண் கைதிகளாவர்.

தற்போது அவர்கள் வெலிகந்தை கொவிட்19 வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருப்பதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

x