4% வட்டி விகிதத்துடனான முதலீட்டு கடன் திட்டத்திற்கான சலுகை காலம் நீடிப்பு

இலங்கை மத்திய வங்கி 4% வட்டி விகிதத்துடனான முதலீட்டு கடன் திட்டத்திற்கான கலுவை  காலத்தை 6 முதல் 9 மாதமாக நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
x