உரிய விலையில் அரிசியை பெற்றுக்கொள்ள முடியவில்லை

அரிசிக்கான கட்டுப்பாடு விலையை நிர்ணயம் செய்யும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தாலும் அந்த விலையில் அரிசியை பெற்றுக்கொள்ள முடியவில்லை என வர்த்தகர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

அரிசிக்கான கட்டுப்பாடு விலையை நிர்ணயம் செய்யும் வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய நாடு கிலோ ஒன்றின் விலை 92 ரூபாய் எனவும், சம்பா கிலோ ஒன்றின் விலை 94 ரூபாய் எனவும் அந்த வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

x