23ஆவது கொரோனா மரணம் பதிவானது

இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது.

x