கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சைகாக மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் சிலர் நேற்று (01) இரவு சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பேலியகொட மீன் விற்பனை நிலையத்துடன் தொடர்பில் இருந்த 50 பேரே இவ்வாறு சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மஹர, பியகம, நீர்கொழும்பு மற்றும் ஜாஎல பகுதியை ​சேர்ந்த கொரோனா தொற்றாளர்களே இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

x