ஹெரோயினுடன் தெமடகொட சமிந்தவின் உதவியாளர் கைது

பாதாள உலக குழு உறுப்பினரான தெமடகொட சமிந்தவின் உதவியாளர் ஒருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கடை பகுதியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

x