பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிக்கை!

2021 (2022) உயர்தர பரீட்சையின் செய்முறைப் பரீட்சைக்குத் தோற்றாத மாணவர்கள் மீண்டும் அந்தப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான பொருத்தமான திகதிகள் மற்றும் பரீட்சை நிலையங்களை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, செய்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் 19, 20, 21 ஆம் திகதிகளில் பின்வரும் பரீட்சை நிலையங்களில் இடம்பெறவுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.