ஜனாதிபதி விடுத்த அழைப்பை ஏற்றார் சஜித்!

நாட்டில் தற்போதை நிலைமையை சீராக்குவதற்காக சர்வகட்சி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்த அழைப்பை ஏற்றுக்கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.