சந்தையில் மீன்களின் விலை சடுதியாக அதிகரிப்பு

சந்தையில் மீனின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவும் மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பினாலும் இவ்வாறு மீனின் விலை கடுமையாக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய, தலபத், கொப்பரை போன்ற மீன்கள் கிலோ ஒன்று 2,200 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.