நியூசிலாந்திடமிருந்து 5 இலட்சம் டொலர் நன்கொடை

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, நியூசிலாந்து அரசாங்கம் இலங்கை்க்கு உதவிகளை வழங்க முன்வந்துள்ளது.

அதற்கமைய, நாட்டிலுள்ள விவசாயிகள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காக 5 இலட்சம் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.